VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க
கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சிலமற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.
வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:
VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை போட்டோவாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த காட்சி போட்டோவாக உங்கள் கணினியில் சேமிக்க பட்டுவிடும்.
வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:
VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை போட்டோவாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த காட்சி போட்டோவாக உங்கள் கணினியில் சேமிக்க பட்டுவிடும்.
snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும். மற்றும் போட்டோ சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.
Snapshot பார்மட் மாற்ற :
டீபால்டாக png பார்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்க ப்படும். இதனை JPG பார்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P கொடுத்து வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும். அதில் Snap shot பகுதியில் போட்டோ பார்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள்.
ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க:
ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டங்கள் தெரியும் இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம்.
மேலே உள்ள முறைகளை பயன்படுத்தி VLC பிளேயர் மூலம் சுலபமாக வீடியோவில் இருந்து Snapshot எடுத்து கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் கீழே ஒடுள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும் இந்த தகவல் பலருக்கு சென்றடைய ஏதுவாக இருக்கும்.
Tech Shortly
5/5 |
Translate
Powered by Translate
Search
Dont Miss My Next Post, Its Free!!!
Followers
Popular Posts
வலைப்பதிவு காப்பகம்
- ▼ 11
- ▼ September
- VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapsh...
- ரயிலில் பயணம் செய்ய இனி டிக்கெட் தேவையில்லை IRCTC ...
- இணையத்தில் அதிகமாக பயன்படுத்தப்படும் மொழிகள் [புள்...
- சுலபமாக பிளாக்கரின் Lightbox Image Effect வசதியை ச...
- பேஸ்புக்கின் புதிய அசத்தலான தோற்றம் ஆக்டிவேட் செய்...
- குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின...
- கூகுள்/கேபிள் சங்கர்/சுரேகா/நன்றி/பேஸ்புக்/Tech Sh...
- சில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது...
- மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் ...
- பேஸ்புக்கின் புதிய Smart Friend List வசதியை உபயோகி...
- VLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடு...
- MP3 பைல்களை யூடியூபில் அப்லோட் செய்ய ஒரு குறுக்கு ...
- குறைந்த விலையில் விற்பனைக்கு வந்தாச்சு பேஸ்புக் மொ...
- பிரபல சமூக தளங்களின் Sharing Count Buttons ஒரே விட...
- கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக- Ashampo...
- மைக்ரோசாப்டின் Windows 8 இலவசமாக டவுன்லோட் செய்ய -...
- நோக்கியாவின் மெகா பரிசு போட்டி!! ரூபாய் 4,500,000 ...
- பேஸ்புக் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?தகுதிக்கேற்ற வ...
- நோக்கியா PC Suite மென்பொருள் புதிய பதிப்பு- Nokia ...
- மொபைலுக்கு விதவிதமான ரிங்டோன்கள் உருவாக்க Free Rin...
- AVG Anti Viurs 2012 இலவசமாக டவுன்லோட் செய்ய [Offli...
- பிளாக்கிற்கு ஏன் டொமைன் பெயர்(.com .net .org) வாங்...
- கணினியில் அனைத்து மென்பொருளையும் சுலபமாக Shortcut ...
- Google Dictionary சேவையை நிறுத்தியது கூகுள் நிறுவன...
- ட்விட்டர் போஸ்ட்களை பேஸ்புக்கில் Auto Publish செய்...
- போட்டோக்களின் தரம் சிறிதும் குறையாமல் அளவை மட்டும்...
- பிளாக்கரில் Animated Popular Posts விட்ஜெட் இணைக்க...
- இன்டர்நெட் இணைப்பு இல்லாமலே ஜிமெயிலை முழுமையாக பயன...
- வைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...
- பிளாக்கரின் புதிய தோற்றம் தற்பொழுது அனைவருக்கும் ஆ...
- ▼ September
Find us on facebook
Tags
Blogger Tricks (8) Blogger widget (4)FACEBOOK TRICKS (26) Free PC games(6) Free Software (81) GOOGLE TIPS(78) google vs facebook (3) Google+ (12) internet(3) Internet Speed (2) Make Money Online via Blogger (10) SEO TIPS (6) Tamil ebook free download (3) tamil movie online (2) Web Browsers (8)Web Tips (67) Windows Tips (3)தொழில்நுட்பம் (11) பிளாக்கர்(159)
7 Responses to “VLC மீடியா பிளேயர் மூலம் வீடியோவில் இருந்து Snapshot எடுக்க”
26 செப்டெம்ப்ர், 2011 11:24 am
26 செப்டெம்ப்ர், 2011 11:28 am
26 செப்டெம்ப்ர், 2011 11:50 am
26 செப்டெம்ப்ர், 2011 12:44 pm
26 செப்டெம்ப்ர், 2011 12:58 pm
< href="http://nizampakkam.blogspot.com/2011/09/16.html">
26 செப்டெம்ப்ர், 2011 1:18 pm
26 செப்டெம்ப்ர், 2011 3:27 pm